Related Articles
பில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை
அமரர் கே பாலாஜிக்கு ரஜினி அஞ்சலி!
Rajini creates drinking water facility at Nachikuppam village
Rajinikanth at Swadeshi Iyer drama 100th performance by Y G Mahendran
பொதுமக்களின் தாகம் தீர்க்க இந்த ஆண்டும் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் மோர் பந்தல்!!
Rajinikanth Launch Telugu Movie - Chaitram - The Season of Love
Superstar Rajinikanth in Baywatch Museum
Director Shankar on i Robot - Times of India Special
நல்லது பண்ண அப்பா வருவார் - சவுந்தர்யா
அசல் துவக்க விழாவில் சூப்பர் ஸ்டார்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2025 2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

Article
ரஜினிகாந்த் இன்று வாக்களித்தார்!
(Wednesday, 13th May 2009)

ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என தலைவர் இன்று செய்தியாளர்கள் மூலமாக பொதுமக்களை கேட்டு கொண்டார்.

இன்று காலை வாக்குப் பதிவு துவங்கியதும், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தி்ல் உள்ள வாக்குச் சாவடியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை வாக்களித்தார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் வந்து ஓட்டுப் போட்டனர்.

வாக்களிக்க வந்த ரஜினியை செய்தியாளர்கள் சூழந்து கொண்டு அவரது கருத்து குறித்து கேட்டனர்.

‘ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். வெற்றி நமதே,’ என்றார்.

பொதுமக்களுடன் வரிசையில் நின்று ரஜினி வாக்களித்தார்.

தலைவர் வழியை பின்பற்றி நாமும் இன்று மறக்காமல் ஒட்டு போட்டு நமது ஜனநாயக கடமையை சரியாக செய்வோம்.

-ரசிகன்.